அகமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு ஏர் இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட விமானிகள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பறவைகள் தாக்கி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. விமான விபத்திற்கு சதிதான் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
விமான விபத்து தொடர்பான தனது முதற்கட்ட அறிக்கையை, விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB), சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாக ANI செய்தி நிறுவ ...