வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும் நாம் அனைவரும் பண்பாட்டு ரீதியில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தெரிவித்தார்.
சேலம் நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் வெற்றிப்படிகள் நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சருமாகவும் இருந்த கைலாஷ் கெலோட் நேற்று பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.