குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்க இருக்கின்ற நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளுடன் மால், பார்க், பீச் போன்ற இடங்களுக்குச் செல்வது அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அதிக கவனத்துடன் கவனிக்கவேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், வீட்டின் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கிய மழை தண்ணீரில் தவறி விழுந்து ஒன்றை வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெர ...