நாமக்கல்லில் பாதாள சாக்கடைத் திட்ட குழியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தருமபுரியில் வைத்து கடத்தப்பட்டதாக கொடுத்த புகாரில், போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரே மணி நேரத்தில் சிறுவனை மீட்ட சம்பவம் பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.