சென்னை: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்

சென்னை மதுரவாயிலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com