நான் சரியாக படிக்கவில்லை. எனக்கு பிடித்ததை செய்ய நினைத்து இங்கு வந்துவிட்டேன். ஆனால் ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.
காதல் ஜோடி, அவர்களுக்கு இடையே நடக்கும் சின்ன மோதல், ஊடல் கடந்து மீண்டும் கூடல் என மிகப் பழக்கப்பட்ட ஒரு காதல் கதையில், கிஸ் மூலம் ஒரு ஃபேண்டசி எலெமென்ட் சேர்த்து புதுமையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ...