கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களால் பயன்பெற்ற மாணவ மாணவிகள் கல்ந்துகொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
PDFஆவணங்களில் இருந்து லைவ் வீடியோ விளக்கங்களை உருவாக்கும் திறன் கொண்ட இந்த புதிய தொழில்நுட்பம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.