பட்டுக்கோட்டை தந்தை முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டபோது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொலை. தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் அலுவலகம் அருகே வடமாநில தொழிலாளியை குத்திக் கொலை செய்துவிட்டு செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தில், ஆறு மாதத்திற்கு பின் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.