வேட்டையன் திரைப்படத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு பள்ளி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சியை நீக்காவிட்டால் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டிய சூழல் வரும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ரா ...
“செந்தில் பாலாஜி மீதுள்ள பயத்தினால்தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கையில்தான் திமுக உள்ளது” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.
போதைப் பொருள் சேமிப்புக் கிடங்காக தமிழ்நாடு மாறி வருகிறது. ஐந்து ஆண்டுகளில் கனிமொழி எம்.பி. செய்த சாதனை என்ன? அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் அரசு பள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது நண்பனை நினைவு கூர்ந்து பேசியபோது கண் கலங்கினார்.