வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும், அந்நாட்டு ஆட்சியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட தலைவருமான கிம் யோ ஜோங் (Kim Yo Jong), ஜப்பானுக்கு நேரடியாக கடும் ராணுவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் கடற்பகுதியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்க முயற்சித்து வரும் இந்த நேரத்தில், வடகொரியா மிக முக்கியமான ஆயுத சோதனையை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இன்றைய PT World Digest பகுதியில் 14 ஆயிரம் கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அமேசான் அறிவித்திருப்பது முதல் வட கொரியா ஏவுகணை சோதனை வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.