கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மிஷினில் பயங்கர தீ விபத்து. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம். அசோக் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.