நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அதற்கு எதிராக சீமான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.