தற்போது சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில், அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன காரணம்? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.