\

Search Results

crime against women
PT WEB
1 min read
காது கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளது.
8 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்
PT WEB
1 min read
திருச்சி திருவெறும்பூர் அருகே 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை காரில் கடத்தி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இருவர் கைது
PT WEB
1 min read
அடுக்குமாடி குடியிருப்பு வாங்க பைனான்சியர் வைத்திருந்த: 48 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நான்கு ஊழியர்களில் இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இருவர் கைது
PT WEB
1 min read
பெரியகுளத்தில் பள்ளிகளின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைது. செய்த போலீசார், தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
இருவர் கைது
PT WEB
1 min read
மதுரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, போலி பணி நியமன ஆணை வழங்கி பண மோசடி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆதார் கார்டு - இருவர் கைது
PT WEB
1 min read
கிருஷ்ணகிரி அருகே மகப்பேறு உதவித்தொகை பெற சிறுமிகளின் வயதை மாற்றி போலி ஆதார் கார்டு அச்சிட்டு வழங்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com