நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. முடியின் வளர்ச்சி, வலிமை மற்றும் பளபளப்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உணவில் இருந்து கிடைக்கின்றன.
ஆப்பிள்,பீட்டூட், கேரட் ஆகிய இம்மூன்று சேர்த்து தயாரிக்கும் ABC ஜூஸ் ஆனது, சரும நலன், இதய ஆரோக்கியம், உடல் ஆற்றல் என பலவற்றிக்கு நன்மை பயக்குமென மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.