ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள செய்யும் இடத்தில், "நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட 5 நிபந்தனைகளை இந்து சமய அறநிலையத்துறை வழங்கியுள்ளது.
அறநிலையத்துறை நிதி பயன்பாடு விவகாரம் பேசுபொருளாகி உள்ள நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் எழுப்பியுள்ள கேள்விக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ...