கல்விக்கு அறநிலையத் துறை நிதி பயன்பாடு - தமிழிசை கேள்வியும்... சேகர்பாபு பதிலடியும்...

அறநிலையத்துறை நிதி பயன்பாடு விவகாரம் பேசுபொருளாகி உள்ள நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் எழுப்பியுள்ள கேள்விக்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com