100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தரங்கம்பாடி அருகே கடந்த 22 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த வழக்கில் அரசு பேருந்து தற்காலிக ஒட்டுநரை போலீசார் கைது. செய்துள்ளனர்.