“மூச்சு இரைச்சல் அதிகமா இருக்கா..”- கொரோனா சிகிச்சையும், திடீர் மாரடைப்பும்.. மருத்துவரின் விளக்கம்!
கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களுக்கு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறதா? கொரோனா தடுப்பூசிகளின் மூலம் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படுகிறதா? என்பதை விளக்குகிறார் மருத்துவர் பாரதி செல்வன்.