நான் மிகவும் புத்திசாலி, பழமைவாதி மற்றும் சரியான விஷயங்களை செய்பவள். எனக்கு என் அம்மாவின் வழிகாட்டுதல் இருந்தது, அதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் நடிப்பில் வெளியாகியிருக்கும் திகில் மற்றும் காமெடி திரைப்படமான ’ஸ்ட்ரீ 2’ திரைப்படம் திரையரங்கில் வசூல்வேட்டை நடத்திவருகிறது.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.