தமிழக அரசியலில் இப்போதைய பெரும்விவாதப் பொருள் டிடிவி தினகரன் - நயினார் நாகேந்திரன் மோதல்தான்! இந்த மோதலின் பின்னணி என்னவாக இருக்கலாம் என்பதைப் பெருஞ்செய்தியாகப் பார்க்கலாம்!
பிஹாரில் ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகார் யாத்திரைக்கு பெரும் கூட்டம் கூடிவருகிறது. இதை எதிர்கொள்ள பாஜகவும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் புதிய தேர்தல் யுக்திகளைப் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ...
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரின் கட்சி விலகியுள்ளது, பீகார் பேரவை தேர்தலில் அக்கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது.