சாதி மறுப்பு திருமணம் செய்த கர்ப்பிணி மகளை கொலைசெய்த தந்தை; மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட தனது மகளை கொலை செய்த தந்தையின் மரண தண்டனையை ரத்து செய்து, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.