இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மேலும் சிலர் கைதானது முதல் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியானது வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
கொரோனா போன்ற இன்னொரு தொற்று பரவல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.