இதை ஒரு அரசியலாக்க நான் விரும்பவில்லை. படம் மக்களுக்கு பிடித்திருக்கிறது. இதற்கு முன்பு நான் சமூக வலைத்தளங்களில் உள்ள வன்மத்தை பற்றி நான் பேசி இருக்கிறேன்.
படத்தின் க்ளைமாக்ஸ் உட்பட பல சிக்கல்களை விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினர். இப்போது அதை கருத்தில் கொண்டு படத்தில் மாற்றத்தை செய்திருக்கிறார்கள்.