இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 20 ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு சீனாவில் ஒன்றிணைத்துள்ளது.
அமெரிக்கா வரி ஆயுதத்தை கொண்டு இந்தியா போன்ற நாடுகளை மிரட்டிக்கொண்டுள்ளது. ஆனால் சீனாவோ இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு குடைச்சல் தரும் நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொடங்கிவிட்டது.
அருணாசலப் பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு சீனா பெயர் வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதேவையில்லாத ஒன்று என இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. சீனா தொடர்ந்து இதுபோன்று பல முறை செய்து வருவத ...