அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட் 30ஆம் தேதி தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள ...
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன் என்று அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் சசிகலா தெரிவித்தார்.