அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
அணு ஆயுதம் தயாரிப்பதை ஈரான் நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஈரான் பதிலளித்துள்ளது.