வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிடம் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 28 தீர்மானங்கள், மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சட்டமன்றத் தேர்தல் வந்தாலே தவறான முடிவுகளை எடுப்பார் என்கிற பிம்பம் 2021 தேர்தலில் தகர்ந்தது. வழக்கமான அதிரடியைக் கைவிட்டு நிதானத்தையும் பொறுமையையும் கைகொண்டார் வைகோ.
துணை வேந்தர்கள் மாநாடு நடத்த அதிகாரம் உள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கை. மதிமுக உட்கட்சி விவகாரம் முடிவுக்கு வந்தது. கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்க்கலாம் ...