சம வேலைக்கு சம ஊதியம் என்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவில், இதுவரை 14K, 18K, 20K, 22K, 23K மற்றும் 24K தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 9 காரட் தங்க நகைகளுக்கும் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது எனவும் இந்திய தேசம் உலகத்துக்கு வழிகாட்டியாக விளக்குகிறது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மத்திய அ ...