வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோன்தா புயல் இன்று இரவு ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக 944 கோடியே 80 லட்சம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.