இந்தியாவின் இறக்குமதிக்கு 500% வரிவிதிப்புக்கு ஒப்புதல் வழங்கிய டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு..
சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஓவியர்கள் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தின் மைமென்சிங் மாவட்டத்தில் கடந்த டிச.18ஆம் தேதி 27 வயதான தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.