கர்நாடக அரசியலில் 1960கள் முதல் 1980கள் வரை கம்பீரமாக வலம் வந்த மாபெரும் தலைவர் ராமகிருஷ்ணா ஹெக்டேவின் 100ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவரை நினைவு கூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
”இந்திரா காந்தி பிறந்தநாளில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடத்தப்பட்டதால்தான் நமது அணி தோற்றது” என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.