1999 ஆம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கி வெளியான மலையாள படம், `ப்ரண்ட்ஸ்'. அதே பெயரில் சித்திக் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்தார். படம் 2001 பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.
சில மாதங்களாக சுற்றி வரும் தகவல் ஒன்று பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை பிரதீப் இயக்குகிறார் என்ற தகவல்தான் அது.
பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் PT Nerpadapesu டிஜிட்டல் தளத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.