சினிமா துறையில் இருந்து ஒருவர், நமக்குத் தெரிந்த, உடன் நடித்த ஒருவர் CM என்பது மிகவும் பெருமையான விஷயம். முதல் தேர்தலிலேயே CM ஆனார் என்பது மிகப்பெரிய சாதனை.
எப்படி சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தாரோ, தடைகளை உடைத்து வந்தாரோ அதுபோலதான் இங்கும். அங்கே சாதிக்க தெரிந்தவருக்கு இங்கு சாதிக்க தெரியாதா? இங்கே எதிர்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
“விஜய் முதல்வரானதும் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது எல்லாமே ஏற்கெனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள்தான். அதேபோல், ஃபாரினர் மாதிரி கோட் சூட் போட்டுக்கிட்டு..” - நடிகை சி.ஆர் விஜயகுமாரி பேட்டி