தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என 20,000 பேரின் வாழ்வாதாரத்திற்காக மனு அளிக்கிறோம்; எங்கள் போராட்டம் ஜெயிக்கும்' என ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
தூத்துக்குடியில் காரில் கஞ்சா கடத்தல்.., இளம் சிறார் உட்பட 3 பேர் கைது. 5 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் 11 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.