புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் நாடோடி பழங்குடியின மாணவனை தலைமையாசிரியர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கல்வி விருது வழங்கும் விழாவில், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் சேரவிருக்கும் பழங்குடியின மாணவிக்கு தவெக தலைவர் விஜய், 2 லட்சம் ரூபாய் ஊக்கத்தொலை வழங்கி பாராட்டினார்.
தங்கள் சமூகத்திலிருந்து முதன் முதலாக இரண்டு பெண்கள் பத்தாம் வகுப்பை கடந்து கல்லூரிக்கு படிக்க செல்வது அந்த கிராம மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி கொடுத்துள்ளது.