ரஷ்யா, அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல்களை மீறி, இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியைத் தொடர்ந்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆண்ட்ரே ரூடென்கோ தெரிவித்தார்.
அமெரிக்கா வரி ஆயுதத்தை கொண்டு இந்தியா போன்ற நாடுகளை மிரட்டிக்கொண்டுள்ளது. ஆனால் சீனாவோ இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு குடைச்சல் தரும் நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொடங்கிவிட்டது.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலோகங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரி நடைமுறையால் கரூரில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளிப்பொருட்கள் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.