தாய்லாந்தில் மனைவியை பிரிந்த சங்கடம் தாங்க முடியாமல் ஒருமாதம் உணவு உண்ணாமல் வெறும் பீர் மட்டுமே குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் எனில் அவர்கள் காதலர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். தவிர, அவர்களுக்கு திருமணமும் செய்து வைக்கப்படுகிறது.