PT prime யூ டியூப் சேனலில் The Headlight நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்டோ மொபைல் சார்ந்து பல விஷயங்களை சம்பந்தப்பட்ட நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறோம்.
வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.