பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக மாறியிருக்கும் ஹரிஸ் ராஃப் தன்னுடைய சிறுவயது காலத்தை எந்தளவு வறுமையோடு கடக்கவேண்டியிருந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
டிட்வா புயல் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..