Search Results

லாரி மீது கார் மோதிய விபத்து
PT WEB
1 min read
எட்டயபுரம் அருகே காரும் - லாரியும் மோதிய விபத்தில் நீதிபதியின் பாதுகாவலர் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
லாரியை கொண்டு காரில் மோதிய நபர்
PT
1 min read
ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் குப்பை கொட்டுவதில் பக்கத்துவீட்டுக்காரரிடம் ஏற்பட்ட பிரச்னையில் லாரியை கொண்டு கார்மீது மோதிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்து
PT WEB
1 min read
பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்து-பட்டுக்கோட்டையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய விபத்தில் -ஆம்புலன்சில் பயணித்த நோயாளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த லாரி
PT WEB
1 min read
திருவாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்த விபத்தில், சாலையோரம் சென்று கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாகனங்கள் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு
PT WEB
1 min read
விருதுநகர் அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீப்பற்றி எரிந்த லாரி
PT WEB
1 min read
கொங்கணாபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் லாரியுடன் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அச்சமடைந்தனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com