ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தில் குப்பை கொட்டுவதில் பக்கத்துவீட்டுக்காரரிடம் ஏற்பட்ட பிரச்னையில் லாரியை கொண்டு கார்மீது மோதிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல்லடம் அருகே அதிகாலையில் நடந்த சாலை விபத்து-பட்டுக்கோட்டையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய விபத்தில் -ஆம்புலன்சில் பயணித்த நோயாளி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர்.