மை லார்டு எனக்கூறி அழைப்பதை நிறுத்திவிட்டால் எனது ஊதியத்தில் பாதியை தந்து விடுகிறேன் என மூத்த வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்டோரும் எல்.முருகனுடன் சாமி தரிசனம் செய்தனர்.
புதன்கிழமை தௌசாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், பார்லிமெண்டில் சிவபெருமானின் படத்தை காட்டுகின்றனர் என்று மறைமுகமாக ராகுல்காந்தியை குற்றம் சாட்டியுள்ளார்.