ஆளவந்தார் கொலை வழக்கு, லஷ்மி காந்தன் கொலை வழக்குபோல பல தீர்க்க முடியாத திருப்பங்கள், சந்தேகங்களுடன் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.
விராட் கோலி சமீபத்தில் அதிகமாக விரும்பிக் கேட்கும் விருப்ப பாடலாக ‘நீ சிங்கம் தான்’ பாடலை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் சிம்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ஸ்பெசலாக பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
மாநகரம், இறுகப்பற்று உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் ஸ்ரீ, உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விரிவாகப் பார்க்கலாம்.