கன்னியாகுமரி| 50 பவுன் நகை.. 50 லட்சம் வீடு.. மீண்டும் ஒரு வரதட்சணை கொடூரம்.. புதுப்பெண் உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 1.5 கோடி ரூபாய் வரை வரதட்சணை கொடுத்தும், கணவன் வீட்டார் செய்த வரதட்சணை கொடுமையால் திருமணமாகி 6 மாதங்களே ஆன புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர ...