வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என "Part Time Job App" டவுன்லோடு செய்து டாஸ்கை கம்ப்ளீட் செய்த பெண்ணிடம் இருந்து 33,000 பணம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.
வாழ்க்கை அனைவருக்கும் ஒரே மாதிரியான தருணங்களைத் தருவதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்வதும், தகவமைத்துக்கொள்வதும் வாழ்வின் ஓர் அடிப்படை. அதேபோல் மகிழ்ச்சி என்பதும் அவரவர் புரிதலைப் பொறுத்தது ...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில், 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கிய ஆணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தவெக அரசு வழங்கிய அரசுப் பணியை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பது இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.