2021 ஆம் ஆண்டு நாசா அனுப்பிய ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள விடை தெரியாத பல கேள்விகளுக்கான பதிலை புகைப்படங்கள் மூலமாக வெளியிட்டு வருகிறது. தற்போது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வி ...
இரவு வானத்தில் தெரியும் கொஞ்ச நட்சத்திரங்களைக் கண்டே பிரமித்துப்போகிறவர்கள் மேலும் அசந்துபோகும் அளவுக்கு ஐந்து லட்சத்துக்கும் அதிக நட்சத்திரக் கூட்டத்தை பதிவு செய்திருக்கிறது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்.