இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான புலி திரைப்படம் தான் முதல் பான் இந்தியா திரைப்படம் என தயாரிப்பாளர் PT செல்வகுமார் பேசியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளுமான சங்கமித்ரா 'அலங்கு' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமா துறையில் அறிமுகமாகிறார்.இது குறித்த கூடுதல் தகவல்களை இணைக் ...
நடிகர் தனுஷை வைத்து புதிய படம் தொடங்குபவர்கள், அதற்கு முன், தங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதிசெய்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.