கோவை மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தமிழக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்கப்படும் போதைப் பொருள்கள் : தனியார் கல்லூரி மைதானத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வடமாநில இளைஞர்; உள்பட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.