கரூர் சம்பவ வழக்கு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டு புலனாய்வுக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி (TACTV)-ல் புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரித்திருக்கும் கருத்துக்களை இப்பகுதியி ...
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முடிசூடும் பெருமாள் என்பதற்கு GOD OF HAIR CUTTING என தவறாக மொழி பெயர்த்ததால் சர்ச்சை; டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கான தேர்வில் GOD OF HAIR CUTTING என்ற மொழிபெயர்ப்பால் சர்ச்சை எழ ...
பிராமணர்களுக்காக கொலை செய்தவன் ராமன் என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு பேசியிருந்த நிலையில் அதற்கு தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக எதிர்வினையாற்றி இருக்கிறார்.